Thala Reference In Malayalam Film Also !

Related Posts

Share This Post

சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் எதாவது ஒரு படதிலாது தல அஜித் படத்தின் வசனங்களோ, காட்சிகளோ அல்லது பாடல்களோ இடம் பெற்று விடுகிறது. இந்த நிலையுள் அஜித் மோகம் மலையாளத்தையும் விட்டுவைக்க வில்லை.

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மலையாள படம் KALI. இந்த படம் ரசிகர்கள் மத்தியுள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்த படத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் இருந்து ஆலுமா டோலுமா பாடல் ஒரு காட்சிக்கு வருகிறது. அந்த காட்சி வரும் பொது திரையரங்கமே சும்மா அதிர்கிறது.