ரஜினியை பத்தி ஒரு சின்ன வரலாறு….

இந்திய அலவில்

26 முறை best actor award

18 முறை favorite actor award

36 வருடங்கலாக ஒரே அசைக்கமுடியாத சூப்பர்ஸ்டார்…

இந்தியாவில் நம்பர் 1 நடிகர் விருது 15 முறை

National award 14முறை

அதுமட்டுமில்லாமல் தென்தமிழகத்தின் ஒரே சூப்பர்ஸ்டாரும் இவரே…

முதன் முதலில் இந்தியாவிலிருந்து hollywoodல் நடித்த நடிகரும் இவரே…

முதன் முதலில் கார்டூண் படம் திரைப்படத்தில் வந்ததும் இவரது படத்தில்தான்…

முதன்முதலில் stereo music இந்தியாவில் கொன்டு வந்ததும் இவர் படத்தில் தான்…

இது மட்டுமல்ல box office hit 146 படங்கள் 197 படங்களில்….

உலக சூப்பர்ஸ்டார் பட்டமும் லிவ்விங் லெஜன்டு என்றும் பட்டும் பெற்றுள்ளார்….

UNO Officially anounced 12th December as world style day…..

Global style king பட்டம் பெற்றுள்ளார்….

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் 1 நடிகர் இவரை…

முதன்முதலில் 350 கோடி தொட்ட திரைப்படம் எந்திரன்..

உலகில் அதிகமாக ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகரும் இவரே…

உலகிலேயே ஒரே வருடத்தில் 31 திரைப்படங்கள் வெளிவந்தன அது ரஜினியை சேரும்…

உலகிலேயே ஒரே நாளில் 4 திரைப்படம் வெளிவந்தது  அதுவும் ரஜினியை சேரும்…

இந்தியாவில் 1 motoin capture picture கோச்சடையான் ஆகும்….

சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராய்த் திகழ்கிறார்…

Japan,Singapore, America,Africa,China,U.K,
Russia… போன்ற பல நாடுகளில் சூப்பர்ஸ்டார் இவரே…

இவ்வாறு Action, Sentiment, Dance, Style, comedy,  என எல்லாவற்றிலும் சிறந்த நடிகராய்த் திகழும் இந்திய சினிமாவின் God father என அழைக்கப்படுகிறார்….

Facebook, Twitter போன்ற வலைத்தலங்கலில் கோடிக்கண்கான followers கொண்ட ஒரே இந்திய நடிகர் இவரே…

இன்னும் பல உலக நடிகர்களுக்கு Inspiration
ஆக திகழும் ஒரே இந்திய நடிகர் இவரே…

தன் வீட்டில் உள்ள வேளைக்காரர்களுக்கு வீடுகள் கொடுத்து, பண்டிகைகளுக்கு துனிகள் வழங்குவார்…

விலம்பர படங்கள் நடிக்காத நடிகர்கள் ரஜினி                                        
இன்னும் பல சாதனைகளை செய்த ஒரே தளபதி இவரே….

நேற்று , இன்று , நாளை என்றும் உலகின் ஒரே சூப்பர்ஸ்டார்
 ஒரே கர்வம் இல்லாத தலைவர் ரஜினிகாந்த்…