Theri Audio Creates Record In Tamilnadu

Related Posts

Share This Post

தெறி படம் டீசரின் முலம் சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையுள் தெறி படம் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையுள் சமீபத்தில் சென்னையுள் பிரபல  திரையரங்கில் தெறி படத்தின் முன்பதிவு நடைபெற்று முடிந்தும் விட்டது.

நாளை தெறி படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகா உள்ளது. இந்த ஆடியோ சிடிகும் முன்பதிவு நடக்கிறது.

அதில் தமிழகமெங்கும் தெறி படத்தின் ஆடியோ  முன்பதிவு 95 % சதவீதம் முடிந்து சாதனை படைத்துள்ளது.