அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தெறி படத்தின் இசை வெளியிடும் இடம் உறுதியானது.

வரும் 20 ஆம் தேதி சென்னையுள் உள்ள சத்யம் தியேட்டரில் இசை வெளியிடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது . இதற்காக இப்போதே பேனர் வைக்க தொடங்கி உள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியல் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும்.

Tag ; Theri Audio Launch Venue, Theri Audio Place In Chennai, Theri Audio LAnuch Latect Updates.

SHARE
Senior Content Editor - Introvert to everyone, motormouth to close friends. Watches all the movies but finds it difficult to name one favourite film. Be a movie buff if you wanna be in one of his speed dials.