Theri Audio Launch With Rajinikanth ?

Related Posts

Share This Post

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஜி.வி பிரகாஷ் இசையுள் உருவாகி உள்ள தெறி படத்தின் இசை வெளியுட்டு விழா வரும் மார்ச் 20 சென்னையுள் நடைபெற உள்ளது.

விஜய்யுன் தெறி படத்தையும் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தையும் கலைபுலி தானு தயாரித்து வருகிறார். எனவே தெறி இசை  வெளிட்டு  விழாவில் ரஜினிகாந்த்  சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என எதிர்பாக்கப்படுகிறது .

தெறி இசை வெளிட்டு விழாவில் ரஜினி கலந்து கொண்டால் கண்டிப்பாக தெறி இசை மட்டும் அல்ல இசை விழா நடத்தும் அரங்கமே தெறிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.