Theri Audio Release Time Confirmed By G.V Prakash

Related Posts

Share This Post

தெறி படத்தின் ஆடியோ வெளியுட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நாளை மாலை வெளியுடுகின்றனர். இதோடு தெறி படத்தின் டிரைலரும் வெளியுடுகின்றனர். 
இந்த நிலையுள் இன்று நாடு இரவில் தெறி படத்தின் பாடல் வெளியாக உள்ளது. இன்று 12 மணி அல்லது அதற்கு மேல் பாடல்கள் வெளியாகும். இதை ஜி.வி பிரகாஷ் தனது FaceBook  பாகத்தில் அறிவித்துள்ளார். அதன் படம் கிலே உள்ளது. 
‪#‎Theri‬ ‪#‎GV50‬ – Audio From Midnight!
Trailer Releasing Tomorrow..