தெறி படத்தின் இசை வரும் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த செய்தியை தெறி படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு உறுதிப்படுத்தி உள்ளார் .

இந்த படம் ஜி.வி பிரகாஷ்க்கு 50வது படம் என்பதால் இது வரை இல்லாத அளவிற்கு தன்னால் முடிந்த வரை இசை அமைத்துள்ளார் . தெறி படத்தின் இசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புடிக்கும் வகையுள் உள்ளதாம்.

மேலும் படத்தில் டைட்டில் டிராக் உடன் சேர்த்து மொத்தம் 7 பாடல்கலாம். இசை வெளியுட்டு விழா நடக்கும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் .

  • Facebook
  • Google Plus