அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த தெறி படத்தின் இசை வெளியுட்டு  விழா வரும் மார்ச் 20 ஆம் தேதி சத்யம் தியேட்டர்ரில்   மாலை நடைபெற உள்ளது.

தெறி படத்தின் இசை வெளியிடும் நிகழ்ச்சியுண் பொது தெறி படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. 2 நிமிடம் அடங்கிய டிரைலர் அன்று மாலை வெளியாகும் .

எனவே மார்ச் 20 ஆம் தேதி விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் உறுதி. 

  • Facebook
  • Google Plus