விஜய் நடிப்பில் தெறி படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர், பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் ஹிட் ஆகி உள்ளது. இந்த நிலையுள் இந்த படம் சென்சாருக்கு சென்றுள்ளது.

எப்படியாவது ‘யு’ சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும். ஏனெனில் இப்படத்தின் பட்ஜெட் ரூ 70 கோடி வரை இருப்பதால் வரி விலக்கு கிடைத்தால் தான் வசூலில் பாதிப்பு ஏற்படாது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.