சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி மற்றும் இளையதளபதி விஜய் நடிக்கும் தெறி ஆகிய இரண்டு ஸ்டார்களும்  நடிக்கும் படத்தை தாயாரித்து வருவது கலைபுலி எஸ். தானு.

ரஜினி நடித்த கபாலி படத்தின் டீசர் ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும் என கூரப்பட்டது . இந்த நிலையுள் விஜய் நடித்த தெறி படம் ஏப்ரில் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ளது .

எனவே கபாலி படத்தின் டீசர் தெறி படத்துடன் திரையுடபடும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் ஆதிகபூர்வமான தகவல் வெளியாகும். தெறி படத்தில் கபாலி டீசர் தோன்றினால் கண்டிப்பாக அது சினிமா ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும்.

SHARE
  • Facebook
  • Google Plus