தெறி டிரைலர் வெளியாகி 9 மணி நேரத்தில் 115K லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் 1 மில்லியன் வியுவ் வந்துள்ளது.

இதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றில் டிரைலர் வெளியாகி குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த சாதனையை தெறி  டிரைலர் பெற்றுள்ளது.

SHARE
  • Facebook
  • Google Plus