அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த தெறி படத்தின் இசை வெளியுட்டு  விழா நாளை சத்யம் தியேட்டர்ரில்   மாலை நடைபெற உள்ளது.

தெறி படத்தின் இசை வெளியிடும் நிகழ்ச்சியுண் பொது தெறி படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. 2 நிமிடம் அடங்கிய டிரைலர் நாளை  மாலை வெளியாகும் .

எனவே நாளை விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் உறுதி. இந்த செய்தி ஆதிகபுர்வமாக அறிவிக்கப்பட்டது.

SHARE
Senior Content Editor - Introvert to everyone, motormouth to close friends. Watches all the movies but finds it difficult to name one favourite film. Be a movie buff if you wanna be in one of his speed dials.
  • Facebook
  • Google Plus