தெறி டிரைலர் வந்ததில் இருந்தே ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகமாகி உள்ளது. இந்த நிலையுள் தெறி படத்தின் USA இல் படத்தை வெளியிடும் உரிமத்தை Cine Galaxy நிறுவனம் வாங்கியுள்ளது.

மொத்தம் ரூ.3 கோடிக்கு தெறி படத்தை வாங்கி உள்ளனர். விஜய் படத்திலே USA இல் அதிக விலை போன படம் இது தான்.  தெறி படம் வெற்றி பெற கெத்து சினிமா சார்பாக வாழ்த்துக்கள். 

SHARE
  • Facebook
  • Google Plus