விஜய் சேதுபதி சினிமா வாழ்க்கையுள் தற்போது மீண்டும்  விட்ட இடத்தை பிடித்து விட்டார். தற்போது இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆகி உள்ளது.

பீசா, நடுவுல கொஞ்சம் பக்கத்த கானம், சூது கவ்வும் என ஹாட்ரிக்  ஹிட் கொடுத்தார் விஜய் சேதுபதி. ஆனால் அதற்கு அடுத்து வந்த அனைத்து படங்களும் சுமாராக தான் ஓடியது.

தற்போது நானும் ரவுடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும் என விசையாக மேக ஹிட் கொடுத்து ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.