சமீபத்தில் விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் 5வது சீசன் நடந்து முடிந்தது. இந்த பாடல் போட்டில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவர் இருதியுள் வெற்றி பெற்றார்.

இந்த நிலையுள் இவர் ஏற்கெனவே ஆரோகணம், நீர்ப்பறவை, 10 எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார்.

புதிய குரல் தேடல் என்ற பெயரில் ஏற்கனவே பல படங்களில் பின்னணியுள் பாடிய ஆனந்த்தை இந்த தொலைக்காட்சி தேர்வு செய்து வெற்றியும் பெற வைத்துள்ளது. இது மோசடி என கூறி பல வலைத்தளங்கள் எதர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர் பாடிய பாடல்களின் விவரம் இதோ

இந்த வான்வெளி விடியாதோ – ஆரோகணம்
யார் வீட்டு மகனோ – நீர்ப்பறவை
10 எண்றதுகுள்ள – கானா கானா
இவன் வேற மாதிரி – தனிமையிலே

Tag :  Anand Aravindakshan Red Handed,  Anand Aravindakshan Cheats With Vijay Tv, Vijay Tv Cheats In Super Singer 5, The True Story Of Super Singer, 

SHARE
Social Media Manager - Hangs out in facebook, and tweets in whatsapp, and he also maintains a diary at googleplus.
  • Facebook
  • Google Plus