இருமுகன் படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் படம் “கருடா”. இந்த படத்தை “சமர்” “நான் சிகப்பு மனிதன்” படத்தை இயக்கிய திரு இயக்க உள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வாள் விக்ரமுக்கு  ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் நாசர் மற்றும் கருணாஸ் முக்கியமான வேடத்தில் நடிக்கிண்றனர். இந்த படம் ஆக்சன் படமாக உருவாகிறது. இந்த படத்தின் சென்னையுள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த படத்திற்காக ஸ்ரீபெரும்புதூர்  அருகே 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு வாங்கி மிக பிரம்மாண்டமான செட் அமைத்து வருகின்றனர். மேலும் செய்திகள் விரைவில் வெளியாகும்.

Tag : Vikram Garuda Latest News, Vikram Next Film 2016 New news, Tamil Cinema News About Vikram, Garuda Movie News In Tamil.