நேற்று சென்னையுள் விறுவிறுப்பாக நடந்த நட்சத்திர கிரிகெட் போட்டில் சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் மற்றும் ஜீவா தலைமையிலான தஞ்சை வாரியர்ஸ் அணிகள் மோதின.

சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங் செய்ய முடிவு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய தஞ்சை அணி 6 ஓவர்களின் 83 ரன்கள் எடுத்தது.

இதை அடுத்து 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை சிங்கம்ஸ் இலக்கை மிக சுலபமாக எட்டி கோப்பையை வென்றது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

  • Facebook
  • Google Plus