Hiphop Tamizha Next Music Project Confirmed !

Related Posts

Share This Post

தற்போது கே.வி ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியானது. அவருடன் டி.ஆரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசை அமைப்பார் என கூரப்பட்டது. இந்த நிலையுள் தனது ட்விட்டர் பக்கத்தில் கே.வி ஆனந்த் உடன் அடுத்த படத்தில் இணைவதை உறுதி படுத்தினார் ஹிப்ஹாப் தமிழன்.