![]() |
Jithan 2 Movie Rating |
JITHAN 2 MOVIE RATING – 2 / 5
Movie Name : Jithan 2
Director : Rahul
Cast : Jithan Ramesh, Srushti Dange
Music : Srikanth Deva
Music : Srikanth Deva
JITHAN 2 MOVIE REVIEW :
ஜித்தன் 2 படம் வழக்கம் போல தமிழ் சினிமாவில் வரும் பேய் படத்தின் கதை தான். புதிதாக ஒன்றும் இல்லை.
படத்தில் ஜித்தன் ரமேஷ் சொந்தமாக வீடு வாங்குகிறார். அந்த வீட்டில் ஒரு பேய் உள்ளது. அந்த பேய் இது என்னோட வீடு இந்த வீட்டை விட்டு வெளியே போ என சொல்லுகிறது. அந்த பேய் தான் ஸ்ருஷ்டி டாங்கே.
பல பிரச்சனைக்கு பிறகு அந்த பேய் எதனால் இந்த வீட்டை விட்டு போக மறுக்கிறது ? பேய்யாக வரும் ஸ்ருஷ்டியின் பிரச்சனையை தீர்த்தார ரமேஷ் ? என்பது மீதி கதை.
படத்தை பற்றி விமசனம் சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. படத்தின் கதை, இசை, ஒளிபதிவு என அனைத்தும் சுமாராக உள்ளது. பேய் படம் என்ற பயம் படம் பார்க்கும் போது ஒரு இடத்தில் கூட வரவில்லை.
முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என படம் முழுவதும் மெதுவாக சுமாராக தான் செல்கிறது. படத்தில் விறுவிறுப்பு என்பதே இல்லை.
மொத்தத்தில் ஜித்தன் 2 படம் – நம்பி போனால் நொந்து போவிர்கள்.
JITHAN 2 MOVIE RATING – 2 / 5
Tags : Jithan 2 Movie Review, Jithan 2 Tamil Movie Rating, Jithan 2 Movie Review, Jithan Ramesh Jithan 2 Rating, srushti Dange, Jithan 2 Vimarsanam, Jithan 2 Tamil Review.