தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. இந்த டீசர்க்காக  உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்திருகின்றனர்.

இந்த நிலையுள் மே 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு டீசர் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு ஆதிக்கப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

SHARE
Senior Content Editor - Introvert to everyone, motormouth to close friends. Watches all the movies but finds it difficult to name one favourite film. Be a movie buff if you wanna be in one of his speed dials.
  • Facebook
  • Google Plus