Lady Superstar Pair Up With Sivakarthikeyan Official Confirmed

Related Posts

Share This Post

சில ஆண்டுகளில் முன்னனி நடிகர் என்ற அந்தஸ்திற்கு வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். அவர் தற்போது ரெமோ படத்தில்  நடித்து வருகிறார் இதை தொடர்ந்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி விட்டது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகா தகவல் வெளியாகின. அது இப்போது உறுதியாகி விட்டது. நயன்தாரா சிவா உடன் அடுத்த படத்தில் இணைகிறார்.