Surprise At The End Of Kabali Teaser !

Related Posts

Share This Post

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் டீசர் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. ரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள், புகைப்படங்கள் என ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையுள் டீஸரை பற்றி எடிட்டிர் பிரவீன் கூறுகையில், ரஜினியுடைய கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் இந்த சிறிய டீஸர் அமைந்துள்ளது. இதில் ரஜினியின் வசனத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதோடு டீஸரின் இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என்று கூறியுள்ளார்.