தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இவர்களுக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர்கள் விஜய், அஜித். இவர்களது ரசிகர்களின் பலம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையுள் தல அஜித்தை நடிகர் சங்கம் கிரிக்கெட் போட்டிக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அஜித் நம் கட்டிடம் கட்டுவதற்கு எதற்கு மக்களிடம் பணம் கேட்க வேண்டும், என்னால் முடிந்ததை கொடுக்கின்றேன் என கூறி வர மறுத்து விட்டார்.

அஜித்தின் இந்த செயலால் தல ரசிகர்கள் மிகவும் பெருமிதத்துடன் உள்ளனர். மேலும் இந்த செய்தியை வலைதளங்களில் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். தலயுன் வழி எப்போதும் தனி வழி தான்.

SHARE
Social Media Manager - Hangs out in facebook, and tweets in whatsapp, and he also maintains a diary at googleplus.
  • Facebook
  • Google Plus