தலைவர் ரஜினிகாந்த் :

நாளை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் கபாலி படத்தின் டீசர் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.

தல அஜித் :

மே மாதம் என்றாலே எப்போதும் ஸ்பெஷல் தான் ஏன் என்றால் நாளை தல பிறந்தனால். நாளை தல ரசிகர்கள் பல ஸ்பெஷல் விஷயம் செய்ய உள்ளனர்.

தளபதி விஜய் :

தெறி படம் செங்கல்பட்டு பிரச்னை முடிந்து நாளை முதல் பல தியேட்டர்களில் வெளியாக உள்ளது. குறிப்பாக சென்னையுள் உள்ள வெற்றி தியேட்டரில் நாளை காலை 8 மணி காட்சி திறையுட உள்ளனர். 

  • Facebook
  • Google Plus