Thamanna Increased Her Salary Because Of Continues Hits !

Related Posts

Share This Post

பாகுபலி மற்றும் தோழா படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை தமன்னாவின் மார்க்கெட் வெகுவாக உயர்ந்துள்ளது. கூடவே இவர் தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார்.

தற்போது இவர் ஜீவாவுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஜீவாவை விட தமன்னாவிற்கு தான் அதிக சம்பளம். இப்படத்தை மிருதன் படத்தை தயாரித்த மைக்கல் ராயப்பன் தயாரிக்கவுள்ளார்.