The Special News About Kabali Teaser !

Related Posts

Share This Post

கபாலி டீசர் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. அன்று தல பிறந்தநாள்.

இந்த டீசர் ஒரு நிமிடம் ஐந்து நொடிகள் ஓடக்கூடிய அளவில் கட் செய்யப்பட்டுள்ளது.

இந்த டீசர் .ரஜினியுடைய கேரக்டரை வெளிப்படுத்தும் வகையுள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ரஜினியின் வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதோடு டீஸரின் இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது.