Theri 2 Weeks World Wide Box Office Collection Detail

Related Posts

Share This Post

தெறி படம் உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் கிட்டத்தட்ட தமிழகத்தில் 60 முக்கியமான திரையரங்குகளில் ரிலிஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையுள் தெறி படத்தின் மொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 58 கோடி வசூல் செய்துள்ளது.

வெளிநாடுகளில் ரூ 39 கோடி, கேரளாவில் ரூ 14 கோடி, கர்நாடகாவில் ரூ 7.5 கோடி மற்ற மாநிலங்களில் ரூ 2.5 கோடி என ரூ 120 கோடி வரை வசூல் செய்து விட்டது.