விஜய் நடிப்பில் தெறி படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூலில் இந்த படம் அஜித்தின் வேதாளம் படத்தை மிஞ்சிவிட்டதாக பிரபல திரையரங்கு ஒன்று அறிவித்துள்ளது.
நெல்லை ராம் சினிமாஸ் தியேட்டரில் தெறி படத்திற்காக விஜய்க்கு 140 அடி கட்டவுட் வைத்தனர். இந்த நிலையுள் நேற்று அந்த தியேட்டரில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் படம் பார்த்து ரசித்தனர்.
தெறி படத்தின் Over All பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் விரைவில் வெளியாகும்.