தெறி படம் கடந்த வாரம் சென்சார்க்கு அனுப்பட்டது. தற்போது அதன் சான்றிதல் வெளியாகி உள்ளது. தெறி படத்திற்கு “யு” “U” சான்றிதல் வழங்கி உள்ளனர்.

இதை தெறி பட குழுவினர் ஆதிகபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் பட குழுவினர், தயாரிப்பாளர் என அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

தெறி படத்தின் விற்பனை ஏற்கனவே பெரிய அளவில் உள்ளது. இந்த நிலையுள் “U” சான்றிதல் கிடைத்துள்ளதால் விற்பனை இன்னும் சூடு பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏப்ரல் 14 ஆம் தேதி தெறி திரைக்கு வருகிறது. இதற்காக ரசிகர்கள் இப்போது இருந்தே வெறி தனமாக காத்திருகின்றனர். 

SHARE
  • Facebook
  • Google Plus