சென்னையுள் மாயாஜால் என்னும் ஷாப்பிங் மால் உள்ளது. அதில் உள்ள தியேட்டரில் சுமார் 16 ஸ்க்ரீன் உள்ளது.

விஜய் நடித்த தெறி படம் ஏப்ரல் 14 ஆம் தேதி இங்கு வெளியாகி இன்றுவரை அதாவது 13 நாட்களில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் இங்கு தெறி  படம் பார்த்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

இங்கு ஒரு டிக்கெட் விலை ரூ. 120 மட்டுமே. மேலும் சென்னையுள் இந்த தியேட்டரில் மட்டும் இது வரை சுமார் ரூ. 1.21 கோடி வசூல் செய்துள்ளது.

இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய சாதனை. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

SHARE
  • Facebook
  • Google Plus