தெறி படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பி வருகிறது. தெறி படம் வசூலில் அணைத்து படத்தின் சாதனையை முறியடிக்கும் என எதிர்ப்பாக பட்டது.

இந்த நிலையுள் இப்படம் சென்னையில் மட்டும் ரூ 1 கோடி முதல் நாள் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் தெறி புது சாதனை படைத்துள்ளது.இதற்கு முன் விக்ரம் நடித்த ஐ ரூ 84 லட்சம் சென்னையில் முதல் நாள் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

  • Facebook
  • Google Plus