இளையதளபதி விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் அமெரிக்க உரிமையை பிரபல சினி கேலக்ஸி நிறுவனம் ரூ. 3 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவில் இப்படத்தை 139 தியேட்டர்களில் வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் இப்படத்துக்கான முன்பதிவு அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 8-ம் தேதியே தொடங்குகிறது. மொத்தத்தில் தெறி  அமெரிக்காவிலும் தெறிக்க உள்ளது.

SHARE
Editor in chief - Avid blogger and celebrities favourite reporter. Superhero when it comes to finding an perfect angle for selfie, yes a selfie freak.
  • Facebook
  • Google Plus