விஜய் நடித்த தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் பிரமாண்ட ஓப்பனிங் கொடுக்க காத்திருக்கின்றனர்.

விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டும் அல்ல கேரளாவிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இதனால் தெறி படம் சுமார் 180 முதல் 200 தியேட்டர்  வரை கேரளாவில் வெளியாக உள்ளது. இவை சாத்தியமானால் விஜய் தான் கேரளாவில் நம்பர் 1 என மீண்டும் நிருபணம் ஆகும்.

SHARE
A body building enthusiast, Salman Khan of Tamil Nadu. Hand him a job and consider it done, Name a party and he will be there.
  • Facebook
  • Google Plus