This Famous Pair Will Give Hat-trick Success ?

Related Posts

Share This Post

கடந்த வருடம் ஹிட் படங்களை கொடுத்தவர் நயன்தாரா. இதனால் இவரது கால்ஷீட் கிடைக்க பலரும் முயற்சி செய்து கொண்டு இருகின்றனர்.

இந்த நிலையுள் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் கலக்லப்பு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்க இவருக்கு ஜோடியாக நயன்தாராவை கமிட் செய்யவுள்ளார்களாம்.

ஏற்கனவே பாஸ் (எ) பாஸ்கரன், ராஜா ராணி என தொடர் வெற்றிகளை கொடுத்த இந்த ஜோடி ஹாட்ரிக் வெற்றி கொடுக்கும் என நம்புகிறோம்.