Vijay Is No 1 Actor ! G.V Prakash Fight With Famous Media

Related Posts

Share This Post

இளையதளபதி விஜய் மற்றும் அவர்களது ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே . சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் தான் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஆனால் விஜய் பேட்டி கொடுக்க மாட்டார் என்பதற்காக நடிகர் தனுஷிற்கு இந்த விருதை கொடுத்துள்ளனர். இந்த உண்மையை ஜி.வி.பிரகாஷ் ஆதாரத்துடன் நிருபித்துள்ளார்.

இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. விஜய் ரசிகர்களிடையே பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜி.வி பிரகாஷ் மீது விஜய் ரசிகர்கள் மத்தியுள் பெரிய ஆதரவு ஏற்ப்பட்டுள்ளது.

 இதோ ஜி.வி. பிரகாஷின் டுவிட்

Tag : Times Of India Vijay News, GV Prakash Times Of India Fake News, Fake News About TOI.