தமிழ் சினிமாவில் வலைதளங்களில் அதிகமாக இருப்பவர்கள் விஜய், அஜித் ரசிகர்கள் தான். இவர்களது டிரைலர், பாடல்கள் என எது வந்தாலும் யு-டியூபில் வியுவ்ஸ், லைக்ஸ் என அனைத்திலும் சாதனை படைப்பார்கள்.

இந்நிலையில் அஜித்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடல் 1 கோடி ஹிட்ஸை கடந்த சில நாட்களிலேயே தெறி டீசர் 1 கோடி ஹிட்ஸை தொட்டது.

தற்போது விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான் படத்தில் உள்ள  ‘தங்கமே’ பாடலின் வீடியோ 1 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது. விஜய் சேதுபதி படத்தின் பாடலும் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

SHARE
Editor in chief - Avid blogger and celebrities favourite reporter. Superhero when it comes to finding an perfect angle for selfie, yes a selfie freak.
  • Facebook
  • Google Plus