Continous Treat For Keerthy Suresh Fans !

Related Posts

Share This Post

தற்போது விஜய் 60யுள் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அடுத்த மாதம் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருகிறது.

இவர் நடித்த தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜுன் 6ம் தேதி நடக்கவுள்ளதாம். மேலும் சிவகார்த்திகேயன் உடன் நடிக்கும் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் ஜுன் 9ம் தேதி வரும் என கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்தடுத்து வருசையாக தன் ரசிகர்களுக்கு செம்ம விருந்து கீர்த்தி சுரேஷ் கொடுக்கவுள்ளார்.