தற்போது தனுஷ் தொடரி, கொடி படங்களில் நடித்து முடித்து விட்டார். இதை தொடர்ந்து கௌதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜின் படத்தில் நடிப்பது உறுதியாகி விட்டது. பொதுவாக இவரது படம் 30 கோடிக்குள் தான் தாயாராகும்.

ஆனால் இப்படத்தின் பட்ஜெட்  50 கோடியை தொடும் எனவும் பாலிவுட்டிலும் தனுஷ் பிரபலம் என்பதால் ஹிந்தியிலும் இப்படத்தை டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

  • Facebook
  • Google Plus