ராகவா லாரன்ஸ் நடித்த முனி படம் பெரிய ஹிட் ஆனது. அதை தொடர்ந்து எடுத்த காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது நாகா என்ற பெயரில் நான்காவது படம் உருவாக உள்ளது . இந்த படத்தில் ‘முனி’யாக நடித்த ராஜ்கிரனை மீண்டும் நடிக்கவைக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இந்த படத்தை வேந்தர் மூவீஸ் தயாரிக்க உள்ளது. கண்டிப்பாக இந்த படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

  • Facebook
  • Google Plus