சூப்பர் ஸ்டார் நடிக்கும் கபாலி படம் ஜூன் மாதம் இருதியுள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத கடைசியுள் பாடகள் வெளியாக வைப்பு உள்ளது.

இந்த நிலையுள் இப்படத்தின் டீசர் தற்போது யு-டியூபில் குறைந்த நாட்களில் 1.50 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது.

மேலும் கபாலி டீசர் 381 K லைக்ஸ் பெற்று உலக அளவில் டாப் 5 இடத்தை பிடித்துவிட்டது. இது தமிழ் சினிமா மட்டும் அல்ல இந்திய சினிமாகே கிடைத்த சாதனை. 

SHARE
  • Facebook
  • Google Plus