ரஜினிகாந்த் நடிப்பில் ஜூலை 1ஆம் தேதி வெளியாக உள்ளது கபாலி. இதன் டீசர் வெளியாகி பல சாதனைகளை படைத்தது.

தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் வெளியாகியுள்ளது. 2 மணி நேரம் 50 நிமிடம் உள்ளதாம். ஆனால் இவ்வளவு நேரம் இந்த  கால கட்டத்துக்கு ஒத்துவராது என்பதால் இன்னும் 20 நிமிடம் கட் செய்தது குறைக்க உள்ளனர்.

SHARE
Senior Content Editor - Introvert to everyone, motormouth to close friends. Watches all the movies but finds it difficult to name one favourite film. Be a movie buff if you wanna be in one of his speed dials.
  • Facebook
  • Google Plus