தற்போது உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் படம் கபாலி. ரஜினியின் அதிரடி நடிப்பில் வித்தியாசமான கெட்டப்பில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டீசர் வெளியாகி பல சாதனைகளை புரிந்து நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கிய இப்படம் வரும் ஜுலை 1ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

SHARE
Social Media Manager - Hangs out in facebook, and tweets in whatsapp, and he also maintains a diary at googleplus.
  • Facebook
  • Google Plus