கபாலி டீசர் 4 லட்சத்திற்கு அதிகமான லைக்ஸ் பெற்று உலக அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது கபாலி 4.12 லைக்ஸ் பெற்று இந்திய அளவில் நம்பர் 1 ஆகியுள்ளது.

வியுவ்ஸ் மற்றும் லைக்ஸ் ஆகிய இரண்டிலும் பெரிய சாதனை படைத்து விட்டது கபாலி. படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபீஸ்சையும் ஒரு கலக்கு கலக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  

SHARE
  • Facebook
  • Google Plus