இந்தியாவின் ஹாட் டாபிக் தற்போது கபாலி தான் . மே 1ஆம் தேதி  வெளியான இந்த டீசரை இரண்டு நாளில் 8 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இது மட்டும் இன்றி 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர். மேலும் முதல் நாளில் அதிக பேர் பார்த்த முதல் இந்திய டீசர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது கபாலி.

SHARE
Social Media Manager - Hangs out in facebook, and tweets in whatsapp, and he also maintains a diary at googleplus.
  • Facebook
  • Google Plus