Kajal Aggarwal First Lip Lock Kiss In Hindi Film ! Photo Here

Related Posts

Share This Post

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது ஹிந்தியில் Do Lafzon Ki Kahani என்ற  படத்தில் நடித்து வருகிறார்.

இப்படப்பிடிப்பின்போது ஹீரோ ரன்தீ்ப் ஹுடா திடிரென காஜலை கட்டியணைத்து லிப்லாக் முத்தம் கொடுத்து விட்டார். இதை எதிர்பாராத காஜல் அவரிடமிருந்து விலகி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.