KO 2 Tamil Movie Review and Rating | KO 2 Padathin Vimarsanam

Related Posts

Tamil Cinema Gets Struggle Because Of Unofficial Online Movies

தற்போது உள்ள தமிழ் சினிமா நிலமையுள் கொஞ்ச நாள் படம் ஓடினாலே...

KO 2 – Dialogue Promo | Bobby Simha, Prakash Raj, Nikki Galrani | Leon James

[youtube https://www.youtube.com/watch?v=2x6eI4IyWGk] [youtube https://www.youtube.com/watch?v=iVqbcN1G0Ac]

KO 2 Official Trailer | Bobby Simha, Prakash Raj, Nikki Galrani, Leon James

[youtube https://www.youtube.com/watch?v=ORl_zzuGAg0] Tag : Ko2 Trailer, Ko 2 HD Trailer,...

Share This Post

KO 2 MOVIE RATING – 3 / 5

Movie Name : Ko 2

Director : Sarath
Cast : Bobby Simha, Prakash Raj, Nikki Galrani, Bala Saravanan

Music : Leon James

KO 2 MOVIE REVIEW :

கோ 2 படம்  தற்போது உள்ள நிகழ்கால அரசியலை இந்த காலத்திற்கு ஏற்றவாறு சொல்லும் படம் தான் கோ 2.

கதை களம் :

படத்தின் ஆரம்பத்திலே முதலமைச்சர் பிரகாஷ் ராஜை கடத்துகிறார் பாபி சிம்ஹா. இதை தொடர்ந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு போலீஸ் படை கூடுகிரது.

உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்கு முதலமைச்சரை கடத்துனீர்கள்? என்று கேட்க, பாபி சிம்ஹா மிகவும் சிறுபிள்ளை தனமாக காரணங்களை சொல்கிறார். அது அரசாங்கத்திற்கு சிறுபிள்ளை தனமாக இருந்தாலும் பெரிய விஷயத்தை சிம்பிளாக பாபி சொல்ல முயற்சிக்கிறார்.

இதை தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகளை பாபி சிம்ஹா முதலமைச்சரை தன் கட்டுப்பாட்டில் வைத்து வெளிக்கொண்டு வருவதே மீதிக்கதை.

படத்தின் பிளஸ் :

அரசாங்கத்திற்கு எதிரான வசனங்கள். படத்தின் பின்னணி இசை நன்று. இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. அரசாங்கத்தை கிண்டல் செய்யும் காட்சி. அனைவரது நடிப்பும் நன்று.

படத்தின் மைனஸ் :

படம் முதல் பாதி மெதுவாக நகர்கிறது. படத்தில் லாஜிக் பல இடங்களில் மிஸ் ஆகிறது. பல தேவையற்ற காட்சிகள் உள்ளன.

மொத்தத்தில் KO 2 :

மொத்தத்தில் கோ 2 படம் முதல் பாதியுள் நம்மை சோதித்தாலும் இரண்டாம் பாதி நன்றாக உள்ளது. இப்போது உள்ள அரசியல் கேள்விகளை தைரியமாக கேட்டதற்காக ஒரு முறை பார்க்கலாம். 

KO 2 MOVIE RATING – 3 / 5

Tags : Ko 2 Review, Ko 2 Rating, Tamil Movie Ko 2 Story, Ko 2 Review In Tamil, Ko 2 Story, Ko 2 Full Review, s Review, Ko 2 suriya Review, Ko 2  Movie Vimarasanam, Ko 2 Thirai Vimarsanam.