சிவகார்த்திகேயன் காமெடி, ஆக்சனை தொடர்ந்து தனக்கு நடிக்கவும் வரும் என ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் புதிய முயற்சி எடுத்து வருகிறார்.

ரெமோ படத்தில் இவர் பெண் வேடத்தில் வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது.

அவ்வை சண்முகி, ஆணழகன் படங்களை போன்று இந்த படத்தில் சிவகார்த்திகேயன்  60% மேல் பெண் வேடத்தில் தான் வருவராம். 

  • Facebook
  • Google Plus