சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் ஜுன் 9ம் தேதி வெளிவரும் என கூறியுள்ளனர், இது மட்டுமின்றி சிறிய தீம் மியூஸிக் ஒன்றை வெளியுட உள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளார்.

  • Facebook
  • Google Plus