Special News For Dhanush Fans !

Related Posts

Share This Post

தற்போது தனுஷ் கையுள் வருசையாக படம் உள்ளது. இந்த நிலையுள் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டனியுல் உருவாக போகும் வட சென்னை படம் தான் அனைவரது எதிர்பார்ப்பும் ஏன் என்றால். அவர்கள் கூட்டணியில் வந்த படங்கள் அனைத்தும் ஹிட் தான்.

இந்த படத்தின் தொடக்கம் பற்றிய விவரம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையுள் படம் வரும் ஜுன் மாதம் 15ம் தேதி தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.