The 3 Rulers Of Tamil Cinema Rajini, Vijay & Ajith

Related Posts

Share This Post

பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிவாஜி – எம்.ஜி.ஆர், ரஜினி – கமல், இப்போது விஜய் – அஜித்.

இவர்கள் தங்களது ஒரு ஒரு படத்திற்கும் புதிய சாதனையை படைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் குறிப்பாக தற்போது யூட்டியுப் சாதனை உருவாக்குவதில் ரஜினி, விஜய், அஜித் தான் முன்னிளையுள் இருகிறார்கள்.

பொதுவாக தலைவர் ரஜினிகாந்த் தான் புதிய புதிய சாதனைகளை படைப்பார் அதனை முறியடித்து அடுத்த புது ரெகார்ட் படைப்பார்கள் விஜய், அஜித்.

வேதாளம் சாதனையை தெறி முறியடித்தது. இப்போது தெறி சாதனையை கபாலி முறியடித்து விட்டது. அடுத்து கண்டிப்பாக விஜய் அல்லது அஜித் படங்கள் இந்த சாதனையை முறியடிக்கும்.

1000 தான் சொன்னாலும் உலகநாயகன் நடிப்பின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும் இப்போது வேண்டும் என்றார் அவர் இந்த சாதனைகளை படைக்காமல் இருக்கலாம். அனால் இதற்கும் மும்பும் சரி இதற்கு அடுத்து வர போகும் தசாவதாரம் 2 மற்றும் மருதநாயகம் ஆகிய படங்களில் புதிய சாதனை படைக்க காத்திருக்கிறார்.

ரஜினி, அஜித் & விஜய் மூன்று பேரும் சும்மா சாதரணமாக இந்த இடத்தை பிடிக்கவில்லை. பல தோல்விகள், அவமானங்கள், விமர்சனங்களை தாண்டி விடா முயற்சி செய்து இந்த இடத்திற்கு வந்துள்ளனர்.

மொத்தத்தில் தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் மூன்று ஜாம்பவான்கள் ரஜினி, விஜய், அஜித். மொத்தத்தில் தலைவர், தலைவர் தான். தல, தல தான். தளபதி, தளபதி தான்.

எங்களுக்கு தோன்றியதை ஒரு செய்தியாக சொல்லி இருக்கிறோம் தப்பு இருந்தால் மன்னிக்கவும் பிடித்திருந்தால் ஷேர் செய்யவும். தமிழ் சினிமாவில் அணைத்து நடிகர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைக்க கெத்து சினிமா சார்பாக வாழ்த்துக்கள்.